Warning: Constant WP_HOME already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 94

Warning: Constant WP_SITEURL already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php:94) in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 89

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php:94) in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-includes/feed-rss2.php on line 8
ebooks - Rishard Najimudeen https://rishardnajmudeen.com Mon, 03 Nov 2025 07:52:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%89%e0%ae%b8%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b8%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%89%e0%ae%b8%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#respond Tue, 22 Oct 2024 03:07:03 +0000 https://rishardnajimudeen.com/?p=8579 தாரிக் ரமழான் மமற்குலகில் முஸ்லிம்களிடத்தில் மட்டுமல்லாது சகோதர சமூகத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர். எவ்வித இஸ்லாமிய இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறாவிட்டாலும் கூட அவருக்கென்று தனியான சிந்தனை வட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பங்கு பற்றிய கலந்துரையாடல்கள் அவரது புத்தகங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது புத்தகங்களுள் மிக முக்கிய புத்தகமான ‘சரடிகல் ரிமொம்’ புத்தகம் முஸ்லிம் சமூகத்தினுள் நடைபெற வேண்டிய  சீர்திருத்தம்  பற்றிப் பேசுகிறது. சீர்திருத்தம் ‘உஸூல் அல்-பிக்ஹ்’ மீதான மீள்வாசிப்பிலிருந்து ஆரம்பிக்க  வேண்டும் என வாதாடுகிறார். [...]

The post உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் first appeared on Rishard Najimudeen.

]]>

தாரிக் ரமழான் மமற்குலகில் முஸ்லிம்களிடத்தில் மட்டுமல்லாது சகோதர சமூகத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர். எவ்வித இஸ்லாமிய இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறாவிட்டாலும் கூட அவருக்கென்று தனியான சிந்தனை வட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பங்கு பற்றிய கலந்துரையாடல்கள் அவரது புத்தகங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது புத்தகங்களுள் மிக முக்கிய புத்தகமான ‘சரடிகல் ரிமொம்’ புத்தகம் முஸ்லிம் சமூகத்தினுள் நடைபெற வேண்டிய  சீர்திருத்தம்  பற்றிப் பேசுகிறது.

சீர்திருத்தம் ‘உஸூல் அல்-பிக்ஹ்’ மீதான மீள்வாசிப்பிலிருந்து ஆரம்பிக்க  வேண்டும் என வாதாடுகிறார். இப்புத்தகம் சீர்திருத்தம், உஸூல் அல்-பிக்ஹ், மகாசிதுஷ் ஷரீஆ, சூழல் ஒரு சட்ட மூலாதாரம், மார்க்க அதிகாரம் (Religious Authority) மொன்ற மிக முக்கிய தனலப்புக்கனை உள்ளடக்கியதாக உள்ளது. 
இப்புத்தகத்தின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 51

The post உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%89%e0%ae%b8%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/ 0
மகாஸித் ஆய்வு முறைமை https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25af%2588 https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comments Tue, 22 Oct 2024 02:36:38 +0000 https://rishardnajimudeen.com/?p=8559 ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன் பக்கங்கள் – 32 ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுததிப் பேசும் நவீனகால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப் nஎபனருதும்பாடலுயமர் p இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ள மாற்றமாக, [...]

The post மகாஸித் ஆய்வு முறைமை first appeared on Rishard Najimudeen.

]]>
  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 32

ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுததிப் பேசும் நவீனகால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப் nஎபனருதும்பாடலுயமர் p இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ள மாற்றமாக, இப்புத்தகம் மகாசிதை “முஸ்லிம் சமூகத்தின் முழுமையானதொரு உள்ளக சீர்திருத்தம்” ஒன்றுக்கான அடித்தளமாக அறிமுகப்படுத்துகிறது. அதே நேரம், குறிப்பிட்ட சீர்திருத்தம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சீர்திருத்தமாகவும் பங்களிப்பாகவும் அமையும் என்பதும் அவரது நம்பிக்கை.

பேராசிரியர் ஜாசிர் அவ்தாவுடைய “Re-envisioning Islamic Scholarship- Maqasid methodology as a new approach” எனும் للإجتهاد الإسلامي புத்தகம் (அரபுமொழியில் இதன் தலைப்பு )என்றமைகிறது المنهجية المقاصدية نحو إعادة صياغة معاصرة முன்னுரையுடன் ஆரம்பித்து, அறிமுகக் குறிப்பு, நவீன இஜ்திஹாத் முறைமைகளது சிக்கல்கள், மகாசித் ஆய்வுமுறைமைக்கான அடிப்படைகள், இஜ்திஹாதுக்குரிய ஐந்து எட்டுக்கள், கோட்பாட்டுரு வாக்கத்துக்கான ஏழு அம்சங்கள் அவற்றைக் காணும் முறைமைகள், இஸ்லாமிய கற்கைகளுக்கான பரிந்துரைக்கப்படும் ஒழுங்கு ஆகிய ஆறு பிரதான தலைப்புக்களை உள்ளடக்கியிருக்கிறது.

புத்தகத்தின் கருத்துக்களை இக்கட்டுரை சுருக்கித் தருகிறது. நவீன இஸ்லாமிய சிந்தனையில், மகாசித் சிந்தனையில், சமூக சீர்திருத்த முறைமையில் புதிய ஒளியை பாய்ச்சும் இப்புத்தகம் மிக விரிந்த தளத்தில் வாசிக்கப்பட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே எமது அவா.

The post மகாஸித் ஆய்வு முறைமை first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%88/feed/ 1
பல்லின சமூகங்களுக்கிடைலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும் https://rishardnajmudeen.com/2024/10/19/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25a9-%25e0%25ae%259a%25e0%25ae%25ae%25e0%25af%2582%25e0%25ae%2595%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25af%2588%25e0%25ae%25b2 Sat, 19 Oct 2024 13:34:42 +0000 https://rishardnajimudeen.com/?p=8092 இன்றைய உலக ஒழுங்கு பன்மைத்துவ மத, இன  கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவ்வுண்மையை அவதானிக்கலாம். நாடுகளது அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் நேர்மறையாக பயன்படுத்தப்பட வேண்டிய இப்பன்மைத்துவ கட்டமைப்பு இன்று அதிகார வர்க்கத்திரனால் தனது நலனை ஈட்டிக்கொள்வதற்காக மாத்திரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எதிர்மறையாக பயன்படுத்தப்படுகிறது.  இனவாதமும் இனவன்முறையும் இனத்துவேசமும் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றன. இவ்வகை சிக்கலுக்கு தீர்வு தேட ஒரு முஸ்லிம் எவ்வாறு தனது முன்மாதிரியான இறைத்தூதரது (ஸல்) வாழ்வை மீள்வாசிக்க முடியும் [...]

The post பல்லின சமூகங்களுக்கிடைலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும் first appeared on Rishard Najimudeen.

]]>

இன்றைய உலக ஒழுங்கு பன்மைத்துவ மத, இன  கட்டமைப்பைக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இவ்வுண்மையை அவதானிக்கலாம். நாடுகளது அபிவருத்திக்கும் வளர்ச்சிக்கும் நேர்மறையாக பயன்படுத்தப்பட வேண்டிய இப்பன்மைத்துவ கட்டமைப்பு இன்று அதிகார வர்க்கத்திரனால் தனது நலனை ஈட்டிக்கொள்வதற்காக மாத்திரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எதிர்மறையாக பயன்படுத்தப்படுகிறது.  இனவாதமும் இனவன்முறையும் இனத்துவேசமும் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றன. இவ்வகை சிக்கலுக்கு தீர்வு தேட ஒரு முஸ்லிம் எவ்வாறு தனது முன்மாதிரியான இறைத்தூதரது (ஸல்) வாழ்வை மீள்வாசிக்க முடியும் என்ற கேள்விக்கு விடை காணை இவ்வாய்வு முனைகிறது. 

இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்தி இவ்வாய்வு வரையப்பட்டது. இறைத்தூதர் தனக்கு அதிகாரம் கிடைக்காத் போதும் அதிகாரம் வாயத்த போதும் சமூகங்களுக்கிடையில் பிளவுகளையோ பிரச்சினைகளையோ ஏற்படுத்தாது அவற்றுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியெலுப்புவதில் முனைப்புடன் செயற்பட்டார்கள் என்பதுடன் சமூகங்களுக்கு மத்தியில் நல்லுறவை கட்டியெலுப்புவதற்கான அடிப்படை விதிகளையும் முன்வைத்தார் என ஆய்வின் முடிவு கூறுகிறது. அவர் முன்வைத்த அவ்வடிப்படை விதிகளை இலங்கை போன்றதொரு பன்மைத்துவ சமூக ஒழுங்கில் எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பதையும் இவ்வாய்வு ஆலோசனையாக முன்வைக்கிறது.

The post பல்லின சமூகங்களுக்கிடைலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும் first appeared on Rishard Najimudeen.

]]>
அல் குர்ஆனின் இலக்குகள் https://rishardnajmudeen.com/2024/10/19/book/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=book https://rishardnajmudeen.com/2024/10/19/book/#respond Sat, 19 Oct 2024 04:53:07 +0000 https://rishardnajimudeen.com/?p=8079 ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன் பக்கங்கள் – 45 அல்குர்ஆன் வசனங்கள் மறுமை வரை எவ்வித மாற்றங்களுக்கோ திரிபுகளுக்கோ உட்படாமல் பாதுகாக்கப்படும் என்பது எமது திடமான நம்பிக்கை. எனினும் அவ் வசனங்களை புரிந்து கொள்ளும் விதமும் புரிதல்களை பிரயோகிக்கும் முறைமையும் காலத்துக்குக்காலம் வித்தியாசப்பட்டு அமையும் எனவும் நம்புகிறோம். மனித அறிவு மற்றும் சமூக நிலைமை ஆகிய இரண்டும் வித்தியாசப்பட்ட புரிதல்களை கொண்டு வருகின்றன. அவ்வகையில் நவீன சூழலுக்கு ஏற்ப அல்குர்ஆனை அணுகிய முறை சற்று வித்தியாசமானது. ஆயத் [...]

The post அல் குர்ஆனின் இலக்குகள் first appeared on Rishard Najimudeen.

]]>
  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 45

அல்குர்ஆன் வசனங்கள் மறுமை வரை எவ்வித மாற்றங்களுக்கோ திரிபுகளுக்கோ உட்படாமல் பாதுகாக்கப்படும் என்பது எமது திடமான நம்பிக்கை. எனினும் அவ் வசனங்களை புரிந்து கொள்ளும் விதமும் புரிதல்களை பிரயோகிக்கும் முறைமையும் காலத்துக்குக்காலம் வித்தியாசப்பட்டு அமையும் எனவும் நம்புகிறோம்.

மனித அறிவு மற்றும் சமூக நிலைமை ஆகிய இரண்டும் வித்தியாசப்பட்ட புரிதல்களை கொண்டு வருகின்றன. அவ்வகையில் நவீன சூழலுக்கு ஏற்ப அல்குர்ஆனை அணுகிய முறை சற்று வித்தியாசமானது. ஆயத் ஆயத்தாக குர்ஆனை விளங்க முற்படுவது அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறை. ஒவ்வொரு சூராக்களையும் அவை கொண்டிருக்கும் மையக் கருத்துடன் தொடர்புபடுத்தி சூராவின் மொத்த வசனங்களையும் புரிந்து கொள்ள முற்படும் விதம் இன்னொரு வகை. முழுக் குர்ஆனும் என்ன கூற வருகின்றது? அது எங்களை எங்கு அழைத்துச் செல்கின்றது? அது அடைய விரும்பும் இலக்குகள் யாவை? போன்ற கேள்விகள் நவீன காலத்தில் குர்ஆனை அணுகும் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இப்பின்னணியில்தான் “மகாசிதுல் குர்ஆன்” (அல்குர்ஆனின் இலக்குகள்) எனும் ஆய்வு முறைமை தோற்றம் பெறுகிறது.

குர்ஆனின் இலக்குகளை அறிவது மனித அறிவுக்குற்பட்டது. அறிவுத் தரத்திற்கேற்ப இலக்குகளை அடையாளப்படுத்துவதில் வித்தியாசங்கள் இருக்கலாம். இஜ்திஹாத் என்ற வகையில் பிழைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பிட்டதொரு அறிஞர் அல்குர்ஆன் மீது ஆழமான அதேநேரம் முழுமையானதொரு வாசிப்பை பிரயோகித்த பின் அல்குர்ஆன் அடைய விரும்பும் இலக்குகளை தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார். இது இஜ்திஹாத் என்ற வகையில் சரியாக இருப்பின் இரு நன்மைகளும் பிழையாக இருப்பின் ஒரு நன்மையும் நிச்சயம் அவருக்குண்டு.

இச்சிறிய புத்தகம் ஷெய்க் கர்ழாவி அடையாளப்படுத்திய இலக்குகளை எடுத்து எமது நாட்டு சமூக சூழலை கருத்தில் கொண்டு எழுதப்படுகிறது என்பதை கருத்தில் கொள்க. அல்குர்ஆன் கப்ருக்குள்ளால் உள்ளவர்களுக்காக ஓதப்படுவதற்கோ அல்லது மனப்பாடம் செய்து மீட்டி மீட்டி ஓதுவதற்காகவோ வந்த புத்தகம் அல்ல, அது மனித வாழ்வுக்கான மூலாதார புத்தகம், நாகரீகத்தை கட்டியெழுப்புவதற்கான உசாத்துணை என்பதை இப்புதிய அணுகுமுறை நிறுவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

The post அல் குர்ஆனின் இலக்குகள் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/19/book/feed/ 0